எரியுதுடி மாலா பேனை போடுனு சொன்னவன்லாம்.. இப்போ குளிருதுடி மாலா ஹீட்டரை போடுங்கறான்!
சென்னை: தகிதகித்துக் கொண்டிருந்த தமிழக வானிலை, தற்பொது மழையால் குளுகுளுவென மாறிவிட்ட சந்தோசத்தில், சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போது இந்த மேமாதம் முடிந்து, கத்தரி வெயில் குறையும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம், தற்போது மே மாதமா இல்லை நவம்பரா எனத் தெரியாமல் குழம்ப வைத்திருக்கிறது மழை. இதுவரை வெயிலுக்காக ஆரஞ்சு, மஞ்சள் என கலர் கலராக அலர்ட் கொடுத்துக் கொண்டிருந்த, வானிலை ஆய்வு மையமும், 'வழக்கமாக ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழைகூட இந்தாண்டு முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டதாக'க் கூறி, மக்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வெயிலின் தாக்கம் குறைந்து வானிலை குளுகுளுவென மாறிவிட்ட சந்தோசத்தை, நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களாகப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications