அக்னிநட்சத்திரம் முடிஞ்சுடுச்சுனு சொன்னாங்க.. ஆனா வெயில் கொளுத்துது.. எரியுதடி மாலா!
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தபின்னும் இப்படி வெயில் வாட்டி வதைக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு வழியாக மே மாதம் முடிந்து விட்டது என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதே கோடை வெயிலை நினைத்துதான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, மே மாதம் முடிந்தும், சின்சியராக தனது வேலையை ஜூனிலும் தொடர்ந்து வருகிறது கோடை. அதிலும் கத்தரி வெயிலுக்கு இணையாக ஒவ்வொருநாளும் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் உள்ளது.
இப்படி ஜுன் மாதத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி திறப்புத் தேதியும் தள்ளிப் போயுள்ளது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் இப்படிக் கொளுத்துகிறதே என மக்கள் வாய்விட்டுப் புலம்பி வருகின்றனர்.
போதாக்குறைக்கு நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு சமூகவலைதளப் பக்கங்களில் வெயிலின் கொடுமைகளைப் பற்றி புலம்பி வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications