இந்த வெயில்லயும் உன் புள்ள சுடுதண்ணீ வச்சு குளிச்சுட்டு போறான்.. என்ன டிசைனோ தெரியல!
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தும் இன்னமும் வெயில் முடிந்தபாடில்லையே என மீம்ஸ் போட்டு கோடையின் உக்கிரத்தைப் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழை ஒரு மாதிரி டென்சன் என்றால், வெயில் வேறு மாதிரி டென்சன். மழையில்கூட குடையைப் பிடித்துக் கொண்டு, ரெயின்கோட் போட்டுக் கொண்டு வெளியில் சென்று வர முடியும். ஆனால், வெயில் காலத்தில்... போட்டிருக்கும் ஆடைகள் எல்லாம் வேர்வையில் நசநசத்துப் போய், எங்கேயாவது குளுகுளுவென்ற இடத்தில் சிறிதுநேரம் இருக்க மாட்டோமா என ஏங்கும்படி ஆகி விடும். அதிலும் அக்னி நட்சத்திரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சரி, ஒரு வழியாக அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது.. ஜூன் பிறந்து விட்டது.. இனி வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என எதிர்பார்த்தால்.. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டித்ததுபோல, வெயிலும் தனது வெப்பத்தை நாளுக்கு நாள் நீட்டித்துத்தான் வருகிறது.
வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள், வழக்கம் போல தங்களது புலம்பல்களை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு.உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications