அடிக்கிற வெயில பார்த்தா.. நீ எங்கிட்ட வந்துட்டியா.. இல்ல நா உங்கிட்ட வந்துட்டனா.. கன்பியூசனா இருக்கு
சென்னை: ஜூன் மாதமே பாதி வந்து விட்ட போதும், இன்னமும் கத்தரி வெயில் தனது உக்கிரத்தை குறைக்காமல் இருப்பதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில்.. வெயில்.. வெயில்.. என மே முடிந்து ஜூன் மாதம் பாதி கடந்து விட்ட போதும், இன்னமும் பகல் நேரத்தில் மக்களை வெளியில் தலைக் காட்ட முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது கோடை. கத்தரி முடிந்த பிறகு கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாகக் கிடைத்துள்ளது.
ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்தாலும், அடிக்கிற வெயிலுக்கு அது போதுமானதாக இல்லை. இதனால் எப்போது வெயில் காலம் முடியும் என மழை வேண்டி மக்கள் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயிலின் கொடுமைகள் பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications