தண்ணி தொட்டிக்குள்ள யார்றா ஹீட்டரை தூக்கி போட்டது.. குழாயை தொறந்தா சுடுதண்ணியா வருது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளுத்தும் வெயிலையும், ஆங்காங்கே பெய்து வரும் மழையையும் சேர்த்து கட்டி, மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் கொஞ்சமாகவும், பல இடங்களில் தாராளமாகவும் மழை பெய்து பூமியையும், மக்களின் மனதையும் லேசாக நனைத்துள்ளது. கோடை வெயிலின் உஷ்ணம் தாங்காமல் தகித்து வந்த மக்களுக்கு, இந்த மழை போதுமானதாக இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் பல இடங்களில் இந்த மழையால் சூடு மேலும் அதிகரித்து விட்டதாகவே மக்கள் புலம்பி வருகின்றனர்.

இது போதாதா நம் மீமர்களுக்கு.. உடனடியாக வெயிலையும், மழையையும் சேர்த்துக் கட்டி நகைச்சுவை மீம்ஸ்களாக உருவாக்கி விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications