குடிக்கிறதுக்கு வச்சதுபோய்.. குளிக்கிறதுக்கு தண்ணிய பிரிட்ஜ்ல வைக்க வேண்டியதா இருக்கு!
சென்னை : தென்மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாளை மறுதினம் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்தே சென்னை, ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்துத்தான் வருகிறது. இப்பவே இப்படி என்றால் அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யப் போகிறோமோ என மக்கள் புலம்பி வருகின்றனர்.

இப்படி நாம் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கையில், மழை ஓரவஞ்சனையாக தென் மாவட்டங்களில் மட்டும் பெய்து வருவது நெட்டிசன்களை கடுப்பாக்கி விட்டது போலும். அதனால்தான், அந்த மழையைப் பற்றி பேசாமல், வெயிலைப் பற்றி மட்டும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.
"குடிக்கிறதுக்கு வச்சதுபோய்.. குளிக்கிறதுக்கு தண்ணிய பிரிட்ஜ்ல வைக்க வேண்டியதா இருக்கு!" என்றும், வெயிலின் கொடுமை தாங்காமல், "ஒர்க் பிரம் ஹோமே வேண்டாம்.. நாங்கள் ஆபிசுக்கே வருகிறோம்" என ஏசிக்கு ஆசைப்பட்டு மக்கள் அலுவலகம் செல்வதாகவும் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications