உலகத்திலேயே கொடுமையான விஷயம்.. அசந்து தூங்கும்போது ஃபேனை ஆப் பண்ணிட்டு போறதுதான்!
வெயில் கொடுமைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த.. இல்லையில்லை பயத்துடன் காத்திருந்த அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பமாகி விட்டது. நெட்டிசன்களும் கத்தரி வெயிலுக்கே டப் கொடுப்பதுபோல், அதைப் பற்றிய அனல் பறக்கும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வாட்டி எடுக்கும். கடந்த சில ஆண்டுகளாக அக்னி நட்சத்திரத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தத் தொடங்கி விடுகிறது. இதனாலேயே கத்தரி வெயிலைப் பற்றிய பயமும் முன்னக்கூட்டியே வந்து தொற்றிக் கொள்கிறது.

இந்த ஆண்டும் அப்படித்தான், ஏப்ரல் மாதத்திலேயே வெயில் ஒரு காட்டு காட்டி விட்டது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வெயில் என்ற சாதனையையும் சத்தமில்லாமல் படைத்துள்ளது. அப்போதே, 'இப்பவே இப்படியென்றால் மே மாதம் என்ன ஆவோமோ..?' என்ற பயம் மக்களுக்கு வந்து விட்டது.

அவர்கள் பயத்துடன் எதிர்பார்த்த கத்தரி வெயில் இன்று ஆரம்பமாகி விட்டது. கொரோனாவுக்கே பயப்படாத நமது மீமர்கள், கத்தரி வெயிலை மட்டும் விட்டு வைப்பார்களா.. வெயிலைவிட உக்கிரமாக காமெடி அனல் கக்கும் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications