எதே.. வந்தாரை காய வைக்கும் சென்னையா? டேய் அது வந்தாரை வாழ வைக்கும் சென்னைனுதான வரும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாளுக்கு நாள் தன் கோர முகத்தைக் காட்டி வரும் வெயிலின் கொடுமைகளை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் கோடைகாலம் வந்தால் சூரியன் சதம் அடிப்பதே பெரிய விசயமாகப் பேசப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சதத்தைத் தாண்டி, புதுப்புது ரெக்கார்ட்டுகளைப் படைத்து வருகிறது வெயில். மழைக்கு மஞ்சள், ஆரஞ்சு என அலர்ட் கொடுத்ததுபோய், தற்போது வெயிலுக்கும் அலர்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் வானிலை ஆய்வாளர்கள்.

இப்படி நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக நம் மேனியை பாடாய் படுத்தும் வெயிலின் கொடுமைகளை, ரசிக்கும்படியான மீம்ஸ்களாக பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சம்மர் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications