நீங்க 4 பேரு.. ஆனா அவன் ஒருத்தன சமாளிக்க முடியல.. போங்கடா டம்மி பீஸுகளா!
சென்னை: ஃபேன், ஏசி, ஏர்கூலர் என எதைப் பயன்படுத்தினாலும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க முடியவில்லையே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் வெயிலுக்கு பயந்து ஊட்டி, கொடைக்கானல் என எங்காவது மலைபிரதேசத்திற்குப் போகலாம் என மக்கள் திட்டம் போடுவார்கள். ஆனால் இப்போது அங்கும் இங்கைவிட வெயில் அதிகமாக இருப்பதைக் கேள்விப்படும்போது, வீட்டுக்குள் இருப்பதே உத்தமம் என நினைக்கத் தொடங்கி விட்டனர்.
வீட்டுக்குள் இருக்கிறோம் என்றுதான் பெயர், ஆனால் வெளியில் இருக்கும் அதே வெயிலின் தாக்கம் வீட்டுக்குள்ளும் அப்படியேதான் இருக்கிறது. ஃபேன், ஏர்கூலர், ஏசி என எத்தனை வைத்தாலும் வியர்வையில் இருந்து தப்பிக்க முடிவதில்லை என வெயிலால் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications