ஒருவேளை மே மாசத்தைத்தான் தப்பா காலண்டர்ல மார்ச்னு போட்டுட்டாங்களா.. என்னா வெயிலு!
சென்னை : கோடை மழை பெய்து கொஞ்சம் பூமி குளிர்ந்திருந்த நிலையில், இன்று மீண்டும் வெயில் மிரட்டத் தொடங்கி விட்டதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என போன மாதமே நம் மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் வெயிலில் கொடுமை அதிகமாகவும், இரவில் அதற்கு நேர்மாறாக குளிரும் வாட்டி எடுத்தது. ஆனால் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடை மழை பெய்து, இந்த இரண்டையும் மறக்கச் செய்து விட்டது.

பிறகென்ன, "மார்ச் மாசப் பிரச்சினை என்னவோ கோடைக்கும் குளிருக்கும் தான்.. இந்த மழை எதுக்கு குறுக்க மறுக்க வர்றான்?" என இந்த கான்செப்ட்டை வைத்தே நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள். சைடுகேப்பில், "ஒருவேளை மே மாசத்தைத்தான் தப்பா காலெண்டர்ல மார்ச்னு போட்டுட்டாங்களா.. என்னா வெயிலு!", என மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டதையும் மறக்காமல் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications