மனுசன் கண்டுபிடிச்சதுலயே சிறப்பான விசயம்.. வேறென்ன லுங்கிதான்.. ப்பா என்னா வெயிலு!
சென்னை: உலகமே சந்திராயன் 3ஐப் பற்றி உற்று நோக்கிக் கொண்டிருக்க, நம் நெட்டிசன்கள் சைடுகேப்பில் 'ஷ்.. ஷப்பா.. வெயிலு தாங்கலப்பா..' என மீம்ஸ் போட்டுப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்கலன்களை செலுத்தி விண்வெளி ஆய்வில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அதன் ஒரு வரலாற்றுச் சாதனையாக சந்திராயன் 3 விண்கலம் இன்று நிலவில் தரை இறங்குகிறது. அதனை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், சமூகவலைதளப் பக்கங்களில் சந்திராயன் 3 தான் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சென்னை உட்பட சில மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் மற்ற இடங்களில் எல்லாம் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இது ஆகஸ்ட் மாதமா இல்லை மே மாதமா என கன்பியூஸ் ஆகும் அளவிற்கு, வெயில் பல இடங்களில் செஞ்சுரி போட்டு வருகிறது.
பிறகென்ன, மே மாதம் மாதிரியே வெயிலுக்கு இதமாக எந்த ஏடிஎம்-ற்குள் நுழையலாம் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications