ப்ளீஸ்.. வீட்ல ஏசி வச்சிருக்க தோழிங்க யாராவது என்னை தத்து எடுத்துக்கங்களேன்!
சென்னை : கோடையின் உக்கிரம் தாங்க முடியாமல் மீம்ஸ் போட்டு விதவிதமாக புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஒரு வழியாக ஏப்ரல் மாதம் முடியப் போகிறது. ஆனால் மே மாதம் பிறந்து, அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப் போகிறது. ஏப்ரலுக்கு வெயிலைத் தாங்க முடியாமல் மக்கள் கதறி வருகின்றனர். இதில் அக்னி நட்சத்திரமெல்லாம் எப்படி இருக்கப் போகிறதோ என இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள் கொஞ்சம் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அப்படி ஏசி இல்லாமல் நகரத்தில் வாழ்பவர்களின் பாடு சொல்ல முடியாதது. அதனால்தான், "ப்ளீஸ்.. வீட்ல ஏசி வச்சிருக்க தோழிங்க யாராவது என்னை செல்லப்பிராணியா தத்து எடுத்துக்கங்களேன்.. வீட்ல ஒரு ஓரமா படுத்து தூங்கிக்கறேன்" என்ற ரேஞ்சுக்கு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள்.
எப்போதும் ஏசி போட்டுக் கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதார நிலை இல்லாதவர்கள், ஃபேனை மட்டும்தான் நம்பி உள்ளனர். ஆனால் அந்த ஃபேனிலும் சத்தம் வரும் அளவிற்கு காற்று வருவதில்லை. எனவே, அதையும் மறக்காமல், "காத்து வருதோ இல்லையோ.. ஆனா காத்து வர்ற மாதிரி நல்லா சத்தம் மட்டும் வருது!" எனக் கலாய்த்துள்ளனர்.
வெறும் புலம்பல் மீம்ஸ்களாக மட்டும் இல்லாமல், "வெயிலுக்கு இதமா பெண்களுக்கு மோர் பந்தலும்.. ஆண்களுக்கு பீர் பந்தலும் போடுறோம்.. டொனேஷன் குடுங்கம்மா!" என சைடுகேப்பில் கலாய்ச்சிபையும் செய்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications