சன்டேவ வெளில கொண்டாடுறவன் புத்திசாலி.. வீட்டுக்குள்ள கொண்டாடுறவன் திறமைசாலி!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களும் கமகமத்தால்தான் நம் நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து ஒவ்வொரு வாரமும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுகின்றனர்.
மற்ற நாட்களைவிட ஞாயிறு என்றால் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான். டிவியில் போடுகிற நிகழ்ச்சியில் இருந்து, வீட்டில் சமைக்கிற சாப்பாடு வரை அன்று எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக வேண்டும் நம் மக்களுக்கு. வீட்டிலேயே இப்படி ஸ்பெஷல் எதிர்பார்க்கிறவர்கள், சமூகவலைதளப் பக்கங்களில் சும்மா இருப்பார்களா?

அதனால்தான் வீட்டில் சைவமோ, அசைவமோ.. ஸ்பெஷல் சாப்பாடு கமகமப்பது மாதிரி, சமூகவலைதளப் பக்கங்களிலும் சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து கமகமக்க வைத்து விடுகின்றனர். எப்போது பார்த்தாலும் பிரியாணியை புகழ்ந்தும், உப்புமாவை கிண்டல் செய்தும் போரடித்து விட்டதுபோல நம் நெட்டிசன்களுக்கு, அதனால்தான் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சாப்பாட்டை வைத்து தத்துவத்தையும், கூடவே தங்களது மனைவியையும் சேர்த்து கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications