நல்லா மூக்குமுட்ட சாப்டுட்டு.. எந்த வேலையும் செய்யாம.. வெட்டியா ஒரு நாளை கழிக்கற சுகம் இருக்கே..!

ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மற்ற ஞாயிற்றுக்கிழமைகளைப் போலவே, இந்த வாரமும் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர மறக்கவில்லை நெட்டிசன்கள்.

Funny memes collection on sunday 13.03.2022

வாரத்தின் முதல் நாள் ஓய்வுக்காகத்தான் மற்ற ஆறு நாட்கள் நம் மக்கள் ஓடி ஓடி உழைக்கிறார்கள். மற்ற நாட்களில் மெல்ல மெல்ல நகரும் மணித்துளிகள், ஞாயிறு மட்டும் கடகடவென ஓடி முடிந்து விடும். மதியம் ஒரு தூக்கம் போட்டு மாலை எழுந்தாலே, திங்கட்கிழமை வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற கவலையும் கூடவே வந்து ஒட்டிக் கொள்ளும்.

Funny memes collection on sunday 13.03.2022

இவற்றையெல்லாம் வைத்து வழக்கம் போலவே கூடவே கொஞ்சம் சாப்பாட்டையும் சேர்த்து ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஞாயிறை எப்படி மகிழ்ச்சியாக கழிக்கலாம் என சிலர் பிளான் பண்ணி முடிப்பதற்குள்ளாகவே அந்த நாள் முடிந்து விடுவதாக ஜாலியாக மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.

Funny memes collection on sunday 13.03.2022

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Funny memes collection on sunday 13.03.2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+