எதே.. மதியானம் லஞ்சுக்கு ‘கத்தரிக்காய்’ பிரியாணியா.. கேட்கும்போதே நாராசமா இருக்கே!
ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறும் அதுவுமாக சாப்பாடு பற்றிய சுவையான மீம்ஸ்களைப் பகிராவிட்டால், அன்றைய நாள் மகிழ்ச்சியாகவே இருக்காது நம் மீமர்களுக்கு.

வர வர ஞாயிறு செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில், சாப்பாடு பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்வதும் ஒன்றாகி விட்டது. வீட்டில் வகைதொகையாக சாப்பாடு செய்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் சுவையான மீம்ஸ்களை பகிர்ந்தால்தான் அவர்களது வயிறே நிரம்புகிறது.

அந்தவகையில் இந்த வாரமும் சாப்பாடு பற்றிய ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வெறும் சாப்பாடு மட்டுமில்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளின் சிறப்பை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அப்படியாக சமூகவலைகளில் வலம் வரும் சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications