கர்மம்.. கர்மம்.. அலாரம் அடிக்காமலேயே முழிப்பு வர்றது ஞாயிற்றுக்கிழமைல மட்டும்தான்!

ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்பதால் சைவம், அசைவம் என விதவிதமான உணவு பற்றிய மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கிறது இணையம்.

Funny memes collection on sunday 2022-11-13

ஆறுநாள் ஓடியாடி உழைத்தவர்களின் பெருங்கனவு என்பது ஞாயிற்றுக்கிழமை மதியம் நல்ல சுவையான சாப்பாடு சாப்பிடுவதும், அதன்பின் குட்டித் தூக்கம் போடுவதும்தான். அதிலும் அசைவப் பிரியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். வாரத்தின் மற்ற ஆறு நாட்களும், அந்த வார ஞாயிற்றுக்கிழமை என்ன சமைத்துச் சாப்பிடலாம் என மனதிற்குள் திட்டம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.

Funny memes collection on sunday 2022-11-13

வீடுகளில் ஞாயிறு ஸ்பெஷலாக விதவிதமான உணவுகள் சமைக்கப்படுவதுபோல், சமூகவலைதளங்களிலும் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் என்பது எப்போதுமே இருக்கும். உணவை பற்றி மட்டும் இல்லாமல், ஞாயிறு எப்படி வேக வேகமாக முடிந்தது என்ற ஆதங்கமும் அதில் இருக்கும்.

Funny memes collection on sunday 2022-11-13

இப்போதும் அப்படித்தான் ஞாயிறு மற்றும் சாப்பாடு பற்றிய விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...

Funny memes collection on sunday 2022-11-13
Funny memes collection on sunday 2022-11-13
Funny memes collection on sunday 2022-11-13
Funny memes collection on sunday 2022-11-13
Funny memes collection on sunday 2022-11-13
Funny memes collection on sunday 2022-11-13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+