ஒரே வயிறுனு செல்லம் கொடுத்தது தப்பாப் போய்டுச்சு.. கடைசில இப்டி அசிங்க படுத்திடுச்சே!

ஞாயிறு ஸ்பெஷலாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக சாப்பாடு பற்றிய மீம்ஸ் போடாவிட்டால், மீமர்களுக்கு சாப்பிட்டது எப்படி ஜீரணம் ஆகும்.. வழக்கம் போல இந்த வாரமும் ஞாயிறு ஸ்பெஷலாக மீம்ஸ் விருந்து வைத்துள்ளனர்.

Funny memes collection on sunday 22-05-2022

ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுதான் செய்ய வேண்டும் என்பது பல வீடுகளில் எழுதப்படாத விதி. இந்த விதியை கொஞ்சம் மாற்றி, சமூகவலைதளங்களிலும் ஞாயிறு ஸ்பெஷலாக அசைவ மீம்ஸ்களைப் பகிருவதை வழக்கமாக்கி விட்டனர் மீமர்கள். ஒவ்வொரு வாரமும் பிரியாணியும், கறிக்குழம்பும், மீன் வறுவலும் என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களில் கறிமசால் வாசனை சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.

Funny memes collection on sunday 22-05-2022

என்னவோ தெரியவில்லை இந்த வாரம் அதெல்லாம் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனால் பழக்கத்தை விட்டு விடக்கூடாது என மறக்காமல் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர். ஓவராகச் சாப்பிட்டு கொஞ்சம் எடை கூடிவிட்டார்கள் போல.. அதனால்தான் தொப்பையைப் பற்றியெல்லாம் இந்த வாரம் மீம்ஸில் கவலைப்பட்டுள்ளனர்.

Funny memes collection on sunday 22-05-2022

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி சாப்பாட்டு மீம்ஸ்கள்...

Funny memes collection on sunday 22-05-2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+