எதுக்கு ப்ரோ வாராவாரம் ஊருக்கு போறீங்க? இணையத்தைக் கலக்கும் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்கள்!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை என்றால் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைத்தான் பகிர வேண்டும் என்ற கட்டாயமா என்ன?.. அதனால்தான் இந்த வாரம் ஞாயிறுக்கென ஒதுக்கப்பட்ட மற்ற வேலைகளையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் விதவிதமாக சமைக்கிறார்களோ இல்லையோ சமூகவலைதளப் பக்கங்களில் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்தாக வேண்டும் நம் குறும்புக்கார நெட்டிசன்களுக்கு. அதிலும் குறிப்பாக அசைவ உணவுப் பிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வீட்டு சமையலறையில் சிக்கன், மட்டன், மீன் என மணப்பது போல், மீம்ஸ்களிலும் அவர்களுக்கு விதவிதமாக கமகமக்க வேண்டும்.
ஆனால் இந்த வாரம் கொஞ்சம் மாற்றி யோசித்துள்ளனர் நம் நெட்டிசன்கள். அதனால்தான், சாப்பாடு மீம்ஸ்களோடு, ஞாயிற்றுக்கிழமைக்கென ஒதுக்கப்பட்ட மற்ற வேலைகளையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications