இதோ வந்துட்டான்டா ‘சன்டே’... இன்னைக்கு பொழுது எவ்ளோ வேகமா போகுதுனு மட்டும் பாரு!
ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களால் வழக்கம் போலவே இன்றும் சமூகவலைதளப் பக்கங்கள் கமகமத்துக் கிடக்கின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமை இவ்வளவு வேகமாக முடிந்து விட்டதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமைகள் என்றாலே சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் மணமணக்கும். இந்த வாரம் சற்று வித்தியாசமாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்களோடு, ஞாயிற்றுக்கிழமை சீக்கிரம் முடிந்து விடுகிறதே எனவும் ரொம்பவே பீல் பண்ணி இருக்கின்றனர் மீமர்கள்.
மற்ற நாட்களைவிட ஞாயிறு மட்டும் எவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுகிறது என புல்லட் ரயிலோடு ஒப்பிட்டு போடப்பட்டுள்ள மீம்ஸ் வேற லெவல். 'இன்னைக்கு ஒருநாளாவது மெதுவா எந்திரிக்கலாம்னா இன்னைக்கும் சீக்கிரமே முழிப்பு வந்துடுச்சே..' என்பது மாதிரியான மீம்ஸ்களும் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களில் சில உங்களுக்காக...








More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications