சன்டே ஸ்டேட்டஸ்ல பிரியாணி வெச்சுட்டு.. கமுக்கமா சாம்பார் சாப்டுறது சகஜம் தான!

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அசைவப் பிரியர்கள் சோகத்தில் இருப்பதை வைத்து ஜாலியான மீம்ஸ்கள் பல இணையத்தில் உலா வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முழு ஊரடங்கின் காரணமாக வாய்க்கு ருசியாக அசைவம் சாப்பிட முடியாமல் தவிக்கும் அசைவப் பிரியர்களை மேலும் வெறுப்பேற்றும் வகையிலான மீம்ஸ்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Funny memes collection on sunday lockdown and non vegetarian lovers.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலோரின் வீடுகளில் அசைவம் தான் பிரதான உணவாக இருக்கும். ஆனால் இன்று முழு ஊரடங்கு என்பதால் பலரது வீடுகளில் சைவம் தான். அப்படி ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக விதியே என நினைத்து சைவம் சாப்பிடும் அசைவப் பிரியர்களின் மனக்குமுறல்களை ஜாலி மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Funny memes collection on sunday lockdown and non vegetarian lovers.

அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக..

Funny memes collection on sunday lockdown and non vegetarian lovers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+