வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
ஞாயிறு ஸ்பெஷலாக சாப்பாடு பற்றிய பல மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிரவில்லை என்றால் நெட்டிசன்களுக்கு, அது முழுமையான ஞாயிறாகவே இருக்காது போல.. அதனால்தான் வழக்கம் போல இன்றும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

வாரத்தில் மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமையை சமூகவலைதளங்களில் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். ஏனென்றால் அன்றைய தினம் நிச்சயம் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டிருக்கும். அதென்னவோ தெரியவில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் முடி வெட்டுவது, துணி துவைப்பது மாதிரி மற்ற வேலைகளோடு, சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதையும் வாடிக்கையாக்கி விட்டனர் நெட்டிசன்கள்.
சாதாரணமாக மற்ற ஞாயிறுகளில் இத்தகைய மீம்ஸ்களில் கொஞ்சம் அசைவ நெடி தூக்கலாகவே இருக்கும். ஆனால், அமாவாசை, தைப்பூசம் போன்ற விரத நாட்கள் ஞாயிறுகளில் வந்துவிட்டால், மீம்ஸ்களிலும் அசைவத்தை தவிர்த்து, பொதுவான சாப்பாட்டைப் பற்றிய மீம்ஸ்கள் மட்டும் அதிகம் பகிரப்படும்.
இன்றும் அதே மாதிரி சாப்பாடை வைத்து சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக..





-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications