சாம்பார்னு நேரடியா சொல்ல வேண்டியதுதான.. எதுக்கு சிக்கன் சூடுனு சுத்தி வளைச்சுகிட்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: என்னதான் வெயில் கொளுத்தினாலும், ஞாயிறு மதியம் சிக்கன் சாப்பிட்டே ஆக வேண்டும் என மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காலங்களில் சிக்கன் அதிகம் சாப்பிடக்கூடாது என்பது நம் மக்களின் நம்பிக்கை. அப்படியும் மீறிச் சாப்பிட்டால், உடம்பின் சூடு மேலும் அதிகமாகி, வயிறு பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பது அவர்களது கருத்து. ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதே சிக்கன் சாப்பிடுவதற்காகத்தான் என கருதும் நம் அசைவப் பிரியர்கள், இந்த வட்டத்திற்குள் எல்லாம் தங்களைச் சுருக்கிக் கொள்வதில்லை.

அதனால்தான் வழக்கம் போல், இந்த ஞாயிறும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications