எல்லாவகை குழம்பும் கிடைக்கும்னு போர்டு வச்சா.. எரிமலைகுழம்பு கிடைக்குமானு கேட்குறாங்க!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு எப்போது வரும் என திங்கள் முதலே எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் மக்கள். ஞாயிற்றுக்கிழமைக்கென ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அதில் முக்கியமானது சாப்பாடு தான். வாராவாரம் ஆரவாரம் என ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது விதவிதமாக சமைத்துச் சாப்பிட்டால்தான் அவர்களுக்கு நிம்மதியாகவே இருக்கும்.

இதில் இருந்தெல்லாம் ஒருபடி மேலே போய், இந்த நெட்டிசன்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான் அன்றைய பொழுதே திருப்தியாக கழியும். வழக்கமாக விதவிதமான அசைவ சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிரும் நம் நெட்டிசன்கள், இந்த வாரம் சற்று வித்தியாசமாக ரசம் பற்றிய மீம்ஸ்களையும் பகிர்ந்து, சாப்பிட்ட சாப்பாட்டை ஜீரணம் செய்ய முயன்றிருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications