11 மணி ஆகப் போகுதில்ல.. எந்திரி.. எந்திரிச்சு சாப்பிட்டுட்டு திரும்ப படுத்துத் தூங்கு!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சாப்பாடு மட்டுமின்றி தூக்கத்தை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தீபாவளி, பொங்கல் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகை என்றால், நம் மக்களைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை என்பது வாராவாரம் வரும் பண்டிகை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய ஒரு தினத்தை எப்படியெல்லாம் சந்தோசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் வாரத்தின் மற்ற நாட்களில் அவர்களின் பிளானாக இருக்கும்.

ஆனால் மற்ற நாட்களைப் போல் இல்லாமல், ஞாயிறு மட்டும் விடிவதும் தெரியாமல், இரவு வருவதும் தெரியாமல் டக்கென முடிந்தது போல் இருக்கும். பிறகென்ன ஞாயிறு இரவே திங்களை நினைத்து புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

இன்று கொஞ்சம் அட்வான்சாக ஞாயிறு தூக்கம், சாப்பாடு பற்றி மட்டுமின்றி, திங்கட்கிழமை பற்றியும் இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications