எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும்.. சோத்து விஷயத்துல கரெக்ட்டா இருப்பேன்.. அதான் என் ஸ்பெஷாலிட்டியே!
சென்னை: ஞாயிறு என்பதே சாப்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட நாள் என்பதுபோல், இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே சிலருக்கு கட்டாயம் அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும். அவர்கள் ருசிக்காகத்தான் சாப்பிடுகிறேன் என்று சொன்னாலும், சிலர் விடாப்பிடியாக அசைவத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் காய்கறிகளிலும் கிடைக்கும் என விதண்டாவாதம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'காய்கறியில் கறியில் இருக்கும் எல்லா சத்துக்களும் இருக்கும்.. ஆனால் எலும்பு இருக்குமா?' என மீம்ஸ் போட்டு எதிர்க்கேள்வி கேட்டுள்ளனர் சமூகவலைதளங்களில்.
கூடவே, கறிச் சாப்பாடு கிடைக்காமல் சாம்பார் சாப்பிட்ட விரக்தியில் இருப்பவர்களும், தங்களது மனக்குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சன் டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications