நா வந்த உடனே கிளம்பிடுவேன்.. என்ன நம்பி யாரும் பெரிய பிளான்லாம் போட வேணாம்!
சன் டே ஸ்பெஷலாக வழக்கம் போல், இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் சாப்பாடு வாசம் கமகமத்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே நிஜமாகவே சாப்பிடுகிறார்களோ இல்லையோ, சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர மறப்பதில்லை நம் நெட்டிசன்கள்.

வாரத்தின் ஆறு நாட்கள் மக்கள் ஓடி ஓடி உழைப்பதெல்லாம், ஞாயிறு என்ற ஒரு ஓய்வுநாளுக்காகத்தான். அந்தநாளில் அவர்கள் தங்களது உடலையும், மனதையும் ரீசார்ஜ் செய்து கொண்டால்தான், அடுத்த ஆறு நாட்கள் திரும்பவும் பரபரப்பாக இயங்க முடியும் என்பது அவர்களது பெரிய நம்பிக்கை. அதனால்தான் அன்றைய நாளை நன்றாக சாப்பிட்டு, தூங்கி கழிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமாகி விடுவதில்லை. அதனால் தங்கள் குமுறல்கலை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கிவிட்டனர்.

அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications