சன்டே அதுவுமா சாம்பாரும், பீட்ரூட் பொரியலுமா.. என்ன பழக்கம்மா இது!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை அலுவலகங்களுக்குத் தான் விடுமுறையே தவிர, சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பகிர்வதற்கு இல்லை என வழக்கம் போல், சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே ஆற அமர நல்ல சாப்பாடு சாப்பிடுவது, காலையில் லேட்டாக எழுவது, மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது, சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் என வெளியில் சுற்றுவது என ஒரு குரூப் பிளான் ஏ-வுடன் இருக்க, துணி துவைப்பது, முடி வெட்டிவது, வீட்டைச் சுத்தம் படுத்துவது என மற்றொரு குரூப் வேறொரு பிளான் பி-யை வைத்திருப்பார்கள்.
ஆனால் எது எப்படியோ ஞாயிறு என்றால் நிச்சயம் சமூகவலைதளங்களில் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்தே ஆவது என்பதுதான் பலரது எழுதப்படாத ஞாயிறு வேலைகளில் ஒன்று போலும். அதனால்தான், ஞாயிற்றுக்கிழமைகளில் எப்படியும் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களைப் போட நெட்டிசன்கள் தவறுவதே இல்லை.
இன்றும் அதுபோல்தான் ஞாயிறு ஸ்பெஷலாக விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications