அந்தக் குழந்தையும் நானும் ஒண்ணா.. கம்பேர் பண்றதா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா?
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் சாப்பாட்டை விட, தூக்கத்தைப் பற்றிய மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

வாரத்தில் எல்லா நாளும் சாப்பிட்டாலும், ஞாயிறு சாப்பாடு.. தப்பு தப்பு ஞாயிறு விருந்து என்பது எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். மற்ற நாட்களில் வேலை அவசரத்தில் அவசர அவசரமாக சாப்பிடுவர்கள் எல்லோருக்குமே, ஞாயிறு மதியச் சாப்பாடு விருந்துதான். அன்றைய தினம் சைவம் சாப்பிடுகிறோமோ அல்லது அசைவம் சாப்பிடுகிறோமா என்பது முக்கியமில்லை. ஆனால் ஆற அமர சாப்பிடுவதுதான் ஞாயிறின் ஸ்பெஷலே.

இப்படி சாப்பாட்டிற்குத் தரும் முக்கியத்துவத்தைப் போலவே, ஞாயிறு அன்று நாம் அனைவரும் முக்கியத்துவம் தரும் மற்றொரு விசயம் தூக்கம். மற்ற நாட்களில் காலையில் கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பில் அலாரம் வைத்து எழுந்திருப்பவர்கள் எல்லோருடைய கனவுமே, ஞாயிறு அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாகத் தூங்கி எழ வேண்டும் என்பதுதான். ஆனால் எல்லோருக்குமே இந்த கனவு மெய்ப்பட்டு விடுவதில்லை.

என்றைக்கு நாம் ஹாயாக தூங்கி எழுந்திருக்க நினைக்கிறோமோ அன்றுதான், சீக்கிரமே விழிப்பு வரும். இந்தப் பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது போல.. அதனால்தான் இதை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான தூக்கம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications