எதே.. இதை 7 பேருக்கு ஷேர் செய்தால் யாராவது பரோட்டா வாங்கி தருவாங்களா? இதென்ன புதுப்புரளியா இருக்கு!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நம் மீமர்களுக்கு சன்டே சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான், அந்த நாள் இனியநாளாக கழியும். இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஞாயிறு வீட்டில் அசைவம் சமைக்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்தே ஆக வேண்டும். அதுவும் இன்னமும் இரண்டு வாரங்களில் புரட்டாசி மாதம் பிறந்து விடும் என்பதால், பல வீடுகளில் அசைவத்திற்கு நோ சொல்லி விடுவார்கள். அதனால் இப்போதிருந்தே அதற்கு ஈடுகட்டும் வகையில் சாப்பிட்டுத் தீர்த்து விட வேண்டும் என நம் நெட்டிசன்கள் உறுதியாய் இருக்கிறார்கள் போல.
இது அவர்கள் சமூகவலைதளங்களில் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது. பரோட்டாவில் தொடங்கி, பிரியாணி வரை மீம்ஸ்களால் கமகமக்க வைத்து வருகின்றனர். இந்த மீம்ஸ்களைப் பார்த்து சிரித்து முடித்தாலே வயிறு நிரம்பி விடும் போல.. அந்தளவிற்கு எல்லாம் வேற லெவல் மீம்ஸ்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சன்டே ஸ்பெஷல் சாப்பாடு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications