எதே.. க்யூட்டா குட்டியா அழகா இருக்குனு.. பல்லிமுட்டையை போட்டு குழம்பு வச்சிருக்கியா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் மணக்க மணக்க சாப்பாடு மீம்ஸ்களை விருந்தாகப் படைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முடி வெட்ட வேண்டும், துணி துவைக்க வேண்டும், வீட்டை சுத்தப் படுத்த வேண்டும் என ஆயிரம் வேலைகள் இந்த ஞாயிற்றுக்கிழமைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்தாலும், திகட்ட திகட்ட சைவமோ, அசைவமோ நிம்மதியாக சாப்பிட்டு விட்டு, மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோர்களின் ஆசை. அப்படியே மறக்காமல் சமூகவலைதளங்களில் விதவிதமான சன் டே ஸ்பெஷல் மீம்ஸ்களையும் பகிர வேண்டும் என்பதையும் சமீபகாலமாக ஞாயிறு வேலைகளில் ஒன்றாக்கி இருக்கின்றனர்.

அப்படியாக இந்த வாரமும் ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாடு மீம்ஸ்களை விதவிதமாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ, அவற்றில் நம் கண்களில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications