சன்டேல கறிக்குழம்பும், நாலு இட்லியும் திங்கறதுக்கு என்னவெல்லாம் பாடுபட வேண்டியதா இருக்கு!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக, ஸ்பெஷல் சாப்பாடு இல்லாவிட்டாலும், வழக்கமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைக்கூட பகிராமல் இருந்தால் நன்றாகவா இருக்கும். அதனால்தான், வழக்கம் போல, இந்தவாரமும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களை மறக்காமல் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமைக்கென தனிச்சிறப்பு எப்போதுமே உண்டு. ஓய்வுக்காக மட்டுமின்றி, பல வேலைகள் அன்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் திட்டமிட்ட வேலைகள் எல்லாவற்றையும் முடிப்பதற்கு முன்பாகவே, 'பை.. பை..' சொல்லிக் கிளம்பி விடும் சன் டே.
ஆனால் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஞாயிறு அன்று நெட்டிசன்கள் மறக்காம செய்யும் வேலைகளில் ஒன்று, 'சன்டே ஸ்பெஷல்' மீம்ஸ்களைப் பகிர்வது.
இந்த வாரமும் மறக்காமல் தங்கள் கடமையைச் செவ்வணே செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications