வெள்ளினா சாம்பார் வைக்கத் தெரிஞ்ச உனக்கு.. ஞாயிறுனா கறிகுழம்பு வைக்கணும்னு தோணலையே!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால் வீட்டில் கறிக்குழம்பு இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி என மீம்ஸ் போட்டு ஜமாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்பது வீட்டில் அசைவம் சமைப்பதற்கு மட்டுமல்ல.. சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதற்குமான நாள் என மாற்றி விட்டனர் நம் மீமர்கள். அதனால்தான் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள். இந்த ஞாயிறும் அதற்கு விதிவிலக்கல்ல..
'வெள்ளிக்கிழமைனா சாம்பார் வைக்கத் தெரிஞ்ச உங்களுக்கு.. ஞாயிற்றுக்கிழமைனா கறிக்குழம்பு வைக்கத் தோணலையே..' என்பதில் ஆரம்பித்து, 'மனிதன் உயிர் வாழ மூன்று வேளை சாப்பாடு மட்டும் போதாது.. இடையிடையே நொறுக்குத் தீனியும் வேண்டும்' என எங்கு திரும்பினாலும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் தான் கண்ணில் படுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications