ஒரு டீ போட்டுக் குடுன்னு நேரடியா கேளுங்களேன்.. அதவிட்டுட்டு சுத்தி வளைச்சு இழுத்துட்டு இருக்கீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில் அடித்தாலும் சரி, மழை பெய்தாலும் சரி.. நம்மூரில் பலருக்கு டீ குடித்தே ஆக வேண்டும். அப்படிப்பட்ட டீ பிரியர்களை, இல்லையில்லை நாடி நரம்பெல்லாம் டீ வாசம் ஊறிய டீ வெறியர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

'டீ யின்றி விடியாது பொழுது' என நம்மூரில் டீயின் சுவைக்கு அடிமையான நாக்குகள் அதிகம். மழைக் குளிர் காலங்களில் சூடாக டீ குடித்தால் சை, கொளுத்தும் வெயிலில் மதிய நேரத்தில் டீ குடிப்பவர்களைப் பார்த்தால்தான் ஆச்சர்யமாக இருக்கும். எப்படி இந்த வெயிலிலும் டீ குடிக்கிறார்கள் எனக் கேட்டால், 'அதெல்லாம் வேற லெவல் பீலிங்' என்பார்கள். அந்தளவிற்கு நாடி, நரம்பெல்லாம் டீ வாசம் ஊறியவர்கள் நம் மக்கள்.

வழக்கமாக பிரியாணி லவ்வர்ஸை வைத்து கலாய்ச்சி பைட் செய்யும் நெட்டிசன்கள், இந்த முறை சற்று வித்தியாசமாக டீ பிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளனர். ஒவ்வொரு ரகமும் வேற லெவலில் இருப்பதால், நிச்சயம் நம் டீ பிரியர்கள், ஒரு டீயை குடித்துக் கொண்டே இந்த மீம்ஸ்களை ரசிப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இதோ, அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Funny memes collection on Tea lovers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+