ஹேப்பி டீச்சர்ஸ்டேனு சொன்னா.. போர்டை அழிச்சு வைய்யி.. கிளாஸுக்கு வரேன்னு சொல்றாங்க!
சென்னை: ஆசிரியர் தினம் வந்து விட்டாலே ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து, ஆசிரியர்களை ஐஸ் வைத்து விடும் மாணவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆசிரியர் பணி என்பது மரியாதைக்குரிய பணி. படிக்கும் காலத்தில் ஒவ்வொருவருமே தங்களது கடுமையான ஆசிரியர்களை வெறுத்த போதும், பின்னாளில் தங்கள் வாழ்க்கையில் அவர்களது கண்டிப்பு எவ்வளவு உதவியது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பள்ளிப் பருவத்தில் அந்தப் பக்குவம் இருக்காது.
அதனால்தான் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதைவிட, எப்படி அவர்களிடம் நற்பெயர் வாங்கலாம் என்பதில்தான் மாணவர்களது கவனம் முழுவதும் இருக்கும். இதைக் கலாய்த்துத்தான் இன்று மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications