இது வெறும் தேர்வு இல்ல.. திருவிழா.. என்னா கூட்டம்.. நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுத்தான் தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

Funny memes collection on TNPSC Group4Exam 24072022

'கால் காசென்றாலும் கவர்ன்மெண்ட் காசு..' என எந்தக் காலத்திலுமே அரசு வேலைக்கு மட்டும் மவுசு குறைவதே இல்லை. ஏன் அரசு வேலையில் சேர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதனால்தான் படிக்கும் போது, ஐஏஎஸ் ஆவேன், டாக்டர் ஆவேன் என சொன்னவர்கள் எல்லாம், படித்து முடித்ததும் எப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவிப்பார்கள் என அதற்கு தயாராக ஆரம்பித்து விடுகிறார்கள்.

Funny memes collection on TNPSC Group4Exam 24072022

அதிலும் கொரோனா பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுவதால், 7,031 பணியிடங்களுக்கான தேர்வை சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஊரிலும் தேர்வு மையங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.

Funny memes collection on TNPSC Group4Exam 24072022

ஊரே கொண்டாடும் தேர்வுத் திருவிழாவை மீம்ஸ் போட்டு கௌரவப் படுத்தாமல் விட்டால் நன்றாக இருக்குமா? மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுத்தான் தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

Funny memes collection on TNPSC Group4Exam 24072022

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...

Funny memes collection on TNPSC Group4Exam 24072022

Recommended Video

    3 நிமிடம் தான்! வாழ்க்கை போயிரும்..தயவுசெஞ்சு உள்ளே விடுங்க! கதறிய தேர்வர்கள்! கறார் காட்டிய ஆபிசர்!
    Funny memes collection on TNPSC Group4Exam 24072022
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+