தக்காளிக்கே ஒரு காலம் வரும் போது.. நமக்குன்னு ஒரு காலம் வராமயா போயிரும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விலை அதிகரித்து விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

குழம்புக்குத் தக்காளி, ரசத்தில் தக்காளி, தொக்கு, ஊறுகாய் என நம்மூரில் எல்லா சாப்பாட்டிலும் தக்காளிதான் ஹீரோ. ஆனால் திடீரென தக்காளி விலை கூடிவிட, அது இல்லாமல் சமையல் செய்யச் சொன்னால் மக்கள் திணறித்தானே போவார்கள்.

அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில், 'ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விலையும் வந்துவிட்டதே'.. என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications