‘நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்’.. யாரு உன் லவ்வரா மாப்பிள்ளை.. அட இல்ல மாமா சளி!
காதலர் தினக் கொண்டாட்டங்களை வைத்து பகிரப்படும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: காதலர்கள் எல்லாம் காதலர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம்போல காதலில் விழ வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்டிகை ஸ்பெஷல் என்றால், காதலர்களுக்கு காதலர் தினம்தான் கொண்டாட்டமான நாள். அதிலும் சமீபகாலமாக பிப்ரவரி மாதம் பிறந்ததுமே கொண்டாட்டத்தை தொடங்கி விடுகின்றனர் காதலர்கள். டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே என தினமும் ஒரு பெயரில் காதல் கொண்டாட்டங்கள்தான்.

ஆனால் வீட்டிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என காதலர்கள் தங்களது கொண்டாட்டத்தை ரகசியமாகத்தான் வைத்துக் கொள்கின்றனர். காதலிப்பதற்கு யாரும் இல்லாமல் நொந்து நூடுல்ஸ் ஆன பாவப்பட்ட சிங்கிள்ஸ்கள்தான் இந்த நாட்களை கலாய்க்கிறோம் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகக் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினமான இன்றும் அப்படியான ஆதங்கமான, மிரட்டலான ஜாலி மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications