போட்ருக்க கால்சட்டையோட வானு எப்போ ஒரு பொண்ணு சொல்லுதோ.. அப்போதான் எங்களுக்கெல்லாம் காதலர் தினம்!
காதலர் தினம் வருவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: காதலர் தினம் கொண்டாட வாய்ப்பில்லாதவர்கள், தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் வந்து விட்டாலே காதலர்களுக்கு கொண்டாட்டமாகி விடும். மாதத் துவக்கத்தில் இருந்தே தினமும் ஒரு பெயரில் தங்கள் காதலைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ரோஸ் டே, ப்ரொபோஸ் டே என ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பேர் வேறு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கொண்டாட்ட மனநிலை காதலர்களுக்கு மட்டும்தான். சிங்கிள்ஸ்களுக்கோ காலண்டரில் பிடிக்காத மாதமே பிப்ரவரி தான். குறிப்பாக பிப்ரவரி 14ம் தேதி. காதலர்கள் ஒருபுறம் ரகசியமாக தங்கள் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, சமூகவலைதளங்களில் தங்கள் கடுப்பை ஊரறிய மீம்ஸ்களாகப் போட்டு கொண்டாடி வருகின்றனர் காதலர் தினம் கொண்டாட முடியாதவர்கள்.

இந்த வருடமாவது காதல் தினத்தைக் கொண்டாட தங்களுக்கு ஒரு நல்ல இணை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு பலர் இந்த மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.











இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக....
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications