இதுதான் இதயமா.. இதுல எப்டிண்ணே காதல் வரும்.. குத்துனா ரத்தம்தான் வரும்!

காதலர் தினக் கொண்டாட்டங்களை வைத்து பகிரப்படும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களுக்குத்தான் காதல் வாய்ப்பு இல்லை, சரி வீட்டிலாவது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள் எனப் பார்த்தால் அதற்கும் வாய்ப்பில்லையே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Funny memes collection on valentines day celebrations

வீட்டில் தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என தற்போதைய காதலர்கள் சத்தமில்லாமல், இதயம், ரோஜா என விதவிதமான புகைப்படங்களை வைத்து காதல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக காதலர் தினத்தைக் காதலர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா, நாங்களும் கொண்டாடுவோம் என முன்னாள் காதலர்களான இந்நாள் தம்பதிகள் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Funny memes collection on valentines day celebrations

காதலுக்கும் வழியில்லாமல், கல்யாணத்திற்கும் வாய்ப்பில்லாமல் சிங்கிள்ஸ் நிலைதான் பாவம். வயது மூணு எட்டு முடிந்து நாலாவது எட்டு பிறந்து விட்டது இன்னமும் வீட்டில் திருமணப் பேச்சை எடுக்க மாட்டேன் என்கிறார்களே கவலையாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Funny memes collection on valentines day celebrations

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+