‘லியோவுக்கும், ரோலக்ஸுக்கும் பிளேம்ஸ் போட்டு பார்த்து’.. லோகியையும் விட்டு வைக்காத மீம்ஸ்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லியோ படம் ரிலீசாவதால், அதன் இயக்குநர் லோகியை, அட அதாங்க லோகேஷ் கனகராஜை வைத்தும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமூகவலைதளப் பக்கங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் லியோ.. லியோ.. லியோ.. தான். அந்தளவுக்கு அந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. விஜய் படம் என்ற காரணம் மட்டுமின்றி, கைதி மற்றும் விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜின் படம் என்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணம்.
அதனால், லோகியையும் மீமர்கள் விட்டு வைக்கவில்லை. லியோ படத்தையும், லோகியையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





More From
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications