ஓப்பனிங்லாம் ஓஹோனு நல்லாதான் இருக்கு.. ஆனா உங்க பினிஷிங் சரி இல்லையேப்பா!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை வைத்து பகிரப்படும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: 'இந்த மீம்ஸ்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.. நகைச்சுவைக்காக மட்டுமே..' இப்படித்தான் இந்தச் செய்தியை ஆரம்பிக்க வேண்டும் போல. அந்தளவிற்கு விநாயகர் சதுர்த்தியை மீம்ஸ்களாகப் போட்டு கொண்டாடியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

ஊரெல்லாம் வெள்ளத்தில் மூழ்கினாலும் சரி, வெயிலில் காய்ந்து கருவாடு ஆனாலும் சரி... எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பண்டிகைகள் என்றால், ஸ்டேட்டஸ்கள்தான் அதிகம் வைப்பார்கள். இப்போது, அந்த ஸ்டேட்டஸ்களோடு மீம்ஸ்களையும் பகிரத் தொடங்கி விட்டனர் மக்கள்.

விநாயகர் சதுர்த்தி நேற்று முடிந்து விட்ட பின்னும், அது பற்றிய மீம்ஸ்களை இன்னமும் நிறுத்தியபாடில்லை சமூகவலைதளங்களில். விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வாங்குவதில் இருந்து, அதை ஆற்றில் கரைப்பது வரை அனைத்தையும் ஜாலியான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். அவற்றில் சில பிள்ளையாரின் மைண்ட்வாய்ஸ்களாக உருவாக்கி இருப்பது நல்ல கற்பனை.

சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்களை, கமல் பட டயலாக் மாதிரி, 'ஜோக் சொன்னா அலசி ஆராயாம, அதை ரசிக்கணும்..' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அனைத்தும் அல்டிமேட் மீம்ஸ்களாக சிரிப்பை வரவழைக்கும்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications