யூடியூப் பார்த்து செஞ்சது.. அதுல பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்கனு சொன்னாங்க.. அதான் கொடுத்தேன்!
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு செய்த கொழுக்கட்டைகள் பல வீடுகளில் இன்றும் மிச்சமிருப்பதுபோல், கொழுக்கட்டை ஸ்பெஷல் மீம்ஸ்களையும் மிச்சம் வைத்து இன்று பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வீடுகளில் விதவிதமாக கொழுக்கட்டைகள் செய்திருந்தனர் மக்கள். தீபாவளி முடிந்தால், அடுத்த சில வாரங்களுக்கு முறுக்கு, அதிரசம் தான் நொறுக்குத் தீனியாக கிடைக்கும் என்பது போல், கொழுக்கட்டைக்கு செய்த பூரணத்தை பிரிட்ஜில் எடுத்து வைத்து, இன்று அதனைக் கொழுக்கட்டையாக செய்துள்ளனர் பல வீடுகளில். ஒரு சில வீடுகளிலோ நேற்று செய்த கொழுக்கட்டையையே பிரிட்ஜில் எடுத்து வைத்து, இன்று அதனை சூடு படுத்தி சாப்பிடக் கொடுப்பார்கள்.
எப்படி நேற்று மீதமான கொழுக்கட்டைகளை இன்று சாப்பிடக் கொடுக்கிறார்களோ, நெட்டிசன்களும் அவர்களைப் போலவே நேற்று பகிர மறந்த சில கொழுக்கட்டை மீம்ஸ்களை இன்று பகிர்ந்து வருகின்றனர். கூடவே, 'விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது.. அடுத்து ஆயுத பூஜைக்கு ரெடி ஆகுங்க..' என்ற மீம்ஸையும் அவர்கள் மறக்கவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சுவையான சில கொழுக்கட்டை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications