பணமும் வீக் எண்ட்டும் ஒண்ணுதான்.. வர்றதும் தெரிய மாட்டேங்குது.. போறதும் தெரிய மாட்டேங்குது!
சனி, ஞாயிறு என வார இறுதிநாட்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையை மட்டும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நம் மீமர்கள், இம்முறை வித்தியாசமாக சனிக்கிழமையையும் கூட்டு சேர்த்துள்ளனர். இதனால் வீக் எண்ட் எனப்படும் வார இறுதிநாட்கள் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
குறிப்பிட்ட துறைகளைத் தவிர, உழைப்பவர்கள் எல்லோருக்கும் சனி, ஞாயிறு என வார இறுதிநாட்கள் இரண்டுமே விடுமுறையாக அமைவதில்லை. அதனால்தான் ஞாயிறுக்கு இருக்கிற முக்கியத்துவம், பெரும்பாலும் சனிக்கிழமைக்கு இருப்பதில்லை. ஆனால் வளர்ந்து வரும் ஹீரோவாக சமீபகாலமாக அவ்வப்போது சனிக்கிழமைகள் மீம்ஸ் கண்டெண்ட்டுகளாக மாற ஆரம்பித்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக இந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டையும் சேர்த்து வீக் எண்ட் மீம்ஸ்கள் அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வீக் எண்ட் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என ஒரு தரப்பு ஜாலியோ ஜிம்கானா என மீம்ஸ்களைப் பகிர்ந்து வர, மற்றொரு தரப்போ ஞாயிறு மாதிரியே சனிக்கிழமையும் சாப்பாடு, தூக்கம் இதுதவிர வேறு எந்தப் பிளானும் எங்களுக்கு இல்லை என மீம்ஸ்களில் பதிலடி கொடுத்து வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications