மழை வந்ததும் கவிதை பாடினால் கவிஞன்.. அதுவே காயப்போட்ட துணி ஞாபகத்திற்கு வந்தால் குடும்பஸ்தன்!
மழையால் ஈரத் துணிகள் காயாமல் இருக்கும் பிரச்சினையை வழக்கம்போல் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழைக்காலத்தில் ஈரத் துணிமணிகள் காயாமல் படுத்தி எடுப்பதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலத்தில் ஈரத்துணிகள் காயாமல், கூடவே ஒரு கெட்ட வாடையையும் ஒட்டி வைத்துக் கொண்டு மக்களை பாடாய் படுத்தி எடுத்து விடுகிறது. மழையை ரூம் போட்டு ரசிப்பவர்களைக்கூட, 'ச்சே சூரியன் எப்போ வருமோ?' என நினைக்க வைத்து விடுகிறது இந்த ஈரமான துணிமணிகள்.
துவைத்த துணி காயாது, மழை நின்ற பிறகு காய வைத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும், வெளியில் செல்லும்போது மழையில் நனையும் துணிகளை என்ன செய்வது? குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகள் காய்வதற்கு ஒரு யுகமே தேவைப்படும் போல. இந்த ஈரத்துணி வேதனைகளை வழக்கம் போல் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications