ஆப் பண்ணி, ஆன் பண்ணி, ரீஸ்டார்ட் பண்ணி,ஏரோப்ளேன் மோடுக்கு மாத்தி.. கொஞ்சநேரத்துல தலையே சுத்திடுச்சு!
வாட்ஸ் அப் சேவை முடங்கியதை வைத்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.
சென்னை: வாட்ஸ் அப் சேவை முடக்கம் சரியாகி விட்டபோதும், இன்னமும் அதைக் கலாய்த்து மீம்ஸ் போடுவதை நிறுத்தவில்லை மீமர்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று சில மணி நேரம் வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. வாட்ஸ் அப்பே உலகம் எனக் கிடக்கும் பயனாளர்கள் இந்த திடீர் முடக்கத்தால், கொஞ்சம் நிலைதடுமாறிப் போனார்கள் என்றுதான் கூற வேண்டும். முதலில் அவர்கள் வாட்ஸ் அப் பிரச்சினையாய் இருக்கும் என நினைக்கவில்லை. தங்கள் போனில், நெட்வொர்க்கில்தான் ஏதோ பிரச்சினை என தவறாக புரிந்து கொண்டனர்.

போனை பிளைட் மோடில் போடுவது, ரீஸ்டார்ட் செய்வது என தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து பார்த்தனர். ஒரு கட்டத்தில் வாட்ஸ் அப்பையே அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் இன்ஸ்டால் செய்துகூட பார்த்தார்கள். ஆனால் அவை எதையும் தீர்வைக் கொடுக்காத நிலையில், உடனடியாக டிவிட்டர், பேஸ்புக் என மற்ற சமூகவலைதளப் பக்கங்களுக்கு சென்று, 'நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லையா... இல்ல ஊருக்கே போயிருக்கா?' என செக் செய்து கொண்டனர்.
ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் வாட்ஸ் அப் இயல்புநிலைக்கு திரும்பிவிட, அந்த இடைப்பட்ட காலத்தில் வாட்ஸ் அப் முடக்கத்தை கலாய்ப்பதற்கு மீம்ஸ்களைத் தயார் செய்யும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் மீமர்கள். இதனால் நேற்றிலிருந்து சமூகவலைதளப் பக்கங்களில் வாட்ஸ் அப் முடங்கியது பற்றிய மீம்ஸ்கள்தான் டிரெண்டிங்காகி இருக்கிறது.
வாட்ஸ் அப் முடங்கியது பழைய செய்தியாகி விட்டபோதும், மீமர்கள் விடுவதாய் இல்லை. இன்றும் சமூகவலைதளங்களில் வாட்ஸ் அப் முடங்கியது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ, அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...













-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications