எங்க வேணா போஓஓஓ.. ஆனா கடைசில டிரெயின்விட இங்க தானப்பு வந்தாகணும்.. அத மறந்துடாத!
வாட்ஸ் அப் சில மணி நேரம் முடங்கியதை வைத்து பல மணி நேரமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: வாட்ஸ் அப் முடங்கிய தகவலே தெரியாத அளவிற்கு, சமூகவலைதளங்களில் ஆர்வம் இல்லாதவர்களை குறி வைத்து தத்துவ முத்துக்களாக நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வாட்ஸ் அப் முடங்கியதை நினைத்து, நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் ஒருபுறம் என்றால், இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே நியூஸ் பார்த்து, மீம்ஸ் பார்த்து தெரிந்து கொண்டவர்கள் மறுபுறம். வாட்ஸ் அப் முடக்கத்தையும், சூரிய கிரகணத்தையும் சேர்த்துக் கலாய்த்தது போதாதென்று, வாட்ஸ் அப் முடக்கத்தைப் பற்றி தெரியாமல் அப்பாவியாக இருந்தவர்களையும், 'குத்தம் செஞ்சிட்டீங்கய்யா.. குத்தம் செஞ்சிட்டீங்க..' என்ற ரேஞ்சுக்கு கலாய்த்து தள்ளியுள்ளனர் மீமர்கள்.

'வாழ்க்கையே டவுண்ல போய்க்கிட்டு இருக்கு.. இதுல வாட்ஸ் அப் டவுண் ரொம்ப முக்கியமா?' என யதார்த்தமான கேள்வியையே மீம்ஸாக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் கிச்சுகிச்சு மூட்டும் சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications