நீ எப்பவுமே எனக்கு பேபிதான் செல்லம்.. சோ உனக்கு குழந்தைகள் தின வாழ்த்துதான் சொல்வேன்!
மகளிர் தினக் கொண்டாட்டங்களை வைத்து சிரிக்கும்படியாக மட்டுமல்லாமல், சிந்திக்கும்படியாகவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகளிர் தினமே முடியப் போகிறதென்றாலும், மீம்ஸ் போட்டு கலாய்ப்பதை நிறுத்துவதாய் இல்லை இந்த குறும்புக்கார நெட்டிசன்கள்.

சமூகவலைதளங்களை திறந்தாலே, மகளிர் தின வாழ்த்துகளும், ஹோலி கொண்டாட்டங்களும் தான் நிறைந்துள்ளது. ஆனால், நிறைய வீடுகளில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு யாரும் வாழ்த்து சொல்வதில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக மீம்ஸ்களும் பகிரத்தான் செய்கின்றனர்.

'மகளிர் தினம் என மானே, தேனே என பாராட்டினாலும், இன்றும் அடுப்படியில் நின்று கொண்டுதான் அந்த வாழ்த்தை பல பெண்கள் படிக்கிறார்கள்' என்பதை எடுத்துக்காட்டும் படியான மீம்ஸ்கள், சிரிப்பதோடு, சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications