மகளிர் தின டூடுல் போட்டது ஒரு குத்தமாய்யா.. கூகுளைத் திட்டித் தீர்க்கும் மீம்ஸ்கள்!
மகளிர் தின சிறப்பு கூகுள் டூடுளை வைத்தும் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை : மகளிர் தினத்திற்காக சிறப்பு டூடுள் போட்டதை வைத்து கூகுளை திட்டியும், கலாய்த்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.

மகளிர் தினத்திற்கு வாழ்த்து ஸ்டேட்டஸ் வைத்த ஆண்கள், பெண்களை வைத்து மட்டுமல்ல.. கூகுளையும் தங்களது கலாய்ப்பு பட்டியலில் சேர்த்து விட்டனர் நெட்டிசன்கள். காரணம் மகளிர் தினத்திற்காக கூகுள் பிரத்யேக டூடுள் போட்டதுதான். 'மனிதர்கள் தான் ஆண்கள் தினத்தைக் கண்டு கொள்வதில்லையென்றால், கூகுள் யூ டூ?' என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ்களாகப் போட்டு தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

கூடவே, 'சிங்கப் பெண்ணே..' பாடலை ஸ்டேட்டஸாக வைத்தவர்களையும், 'பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா என கலாய்த்துள்ளனர்.

இதோ அந்த ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications