‘சிங்கப் பெண்ணே.. சிறுத்தைப் பெண்ணேனு’.. இன்னைக்கு காலிங்பெல்லை அடிப்பாங்க.. உஷாராயிருங்க தோழி!
மகளிர் தினத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெண்களை மதிக்க வேண்டும் என்பதை தங்களது வாழ்த்துகள் மூலம் பகிர்ந்து கொண்ட போதிலும், வழக்கம் போல் தங்களது குறும்புத்தனத்தையும் விட்டு விடாமல், மகளிர் தினத்தை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மகளிர் தினத்தை சமூகவலைதளங்கள் கொண்டாடித் தீர்க்கும் அளவிற்கு, ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே ஆண்களுக்கு உண்டு. அதனாலேயே வாழ்த்துகளைப் போலவே, சைடு கேப்பில் மகளிர் தினத்தை வைத்து நகைச்சுவையாக கலாய்ச்சி மீம்ஸ்களும் இன்றைய தினத்தில் பகிரப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இன்றும் மகளிர் தின வாழ்த்துகளோடு, நகைச்சுவையான மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications