நீங்க பேச்சுபோட்டிக்குத்தான ரொம்ப யோசிப்பீங்க.. ஆனா நான் ரிப்ளை மெசேஜ் அனுப்பவே அப்டி யோசிப்பேன்!
இண்ட்ரோவெர்ட் என்ற வார்த்தையை வைத்து சமூகவலைதளங்களில் அதிக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: 'நான் இண்ட்ரோவெர்ட்ப்பா...' என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு, தன்னடக்கமாக தங்களைப் பற்றி தாங்களே பெருமை பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
உலக இண்ட்ரோவெர்ட் தினம் (World introvert day) முடிந்து இரண்டு தினங்களாகி விட்டது. நம்மில் பலருக்கு இந்த இன்ரோவெர்ட் என்ற வார்த்தையே புதிதாகத்தான் இருக்கிறது. இந்தாண்டு இண்ட்ரோவெர்ட் தினத்தன்று, அதைப் பற்றி நிறைய தகவல்கள், சமூகவலைதளங்களில் உலா வந்தன. அவற்றைப் படித்துப் பார்த்த நெட்டிசன்கள், அவற்றில் உள்ள பல நல்ல அம்சங்களைத் தங்களது குணாதிசயங்களோடு பொருத்திப் பார்த்து விட்டனர் போலும்.
அதனால்தான், இன்ட்ரோவெர்ட் தினம் முடிந்த பின்னரும், சமூகவலைதளங்களில் இன்னமும் 'நான் ஒரு இண்ட்ரோவெர்ட் ஆக்கும்.. நான் ஒரு இண்ட்ரோவெர்ட் ஆக்கும்' என மீம்ஸ் போட்டு சொல்லி வருகின்றனர். 90ஸ் கிட்ஸ் மீம்ஸ் மாதிரி, சமூகவலைதளங்களில் தற்போது, இண்ட்ரோவெர்ட் மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான இண்ட்ரோவெர்ட் மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications